ஞாயிறு, நவம்பர் 24 2024
Last Updated : 28 May, 2021 06:42 AM
Published : 28 May 2021 06:42 AM Last Updated : 28 May 2021 06:42 AM
தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி கூறியதாவது: விளைபொருட்களை கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல் மற்றும் வேளாண் பணிக்குச் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டால், அது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 04546-250101 அல்லது 8300108666 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT