Published : 27 May 2021 03:11 AM
Last Updated : 27 May 2021 03:11 AM

ஆதரவற்றோர், முதியோருக்கு உணவு விநியோகம் திண்டுக்கல் காவல்துறையினர் நடவடிக்கை :

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படும் முதியோர், ஆதரவற்றோர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0451-2426866, 9498181204, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை 0451-2460670, 9176098100 மற்றும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் 0451-2461500, 9498101520 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். உணவு தேவைப்படுவோருக்கு, அவர்கள் இருப்பிடத்துக்கே வந்து இலவசமாக உணவு வழங்கப்படும். மேலும் விவசாயி கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வியாபாரிகள், தங்களது பணிக்கு இடையூறு ஏற்பட்டால் கா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x