Published : 25 May 2021 03:13 AM
Last Updated : 25 May 2021 03:13 AM

தேனியில் கரோனா தொற்று பாதித்த : சிறப்பு சார்பு ஆய்வாளர் மரணம் :

தேனி: தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் இளவரசன்(53). மதுவிலக்கு காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சோதனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இளவரசன் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான போடியில் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைப்படி அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவருக்கு மனைவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x