Published : 23 May 2021 05:52 AM
Last Updated : 23 May 2021 05:52 AM
வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் புதிதாக 1,847 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 595 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்து 332-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை 700 என்றளவில் இருந்து தற்போது 600-ஆக குறையத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் புதிதாக 757 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 34,461-ஆக உயர்ந்துள் ளது. 28,383 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
2 பேர் உயிரிழப்பு
5,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 378-ஆக அதிகரித்துள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment