செவ்வாய், நவம்பர் 19 2024
Last Updated : 15 May, 2021 03:13 AM
Published : 15 May 2021 03:13 AM Last Updated : 15 May 2021 03:13 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் செயல்படும் சில உணவகங்களில் வாடிக்கையாளர்களை உள்ளே அமர வைத்து உணவு விநியோகிப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து ராமநாதபுரம் நகரில் நகராட்சி சார்பில் மட்டும் 70 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2 முறைக்கு மேல் அபராதம் விதிக்கப்படும் கடைகளை ‘சீல்' வைக்க மாவட்ட எஸ்பி இ. கார்த்திக் உத்தரவிட்டார். அதன்படி, பாரதி நகர் சோத்தூரணி பகுதியில் உள்ள உணவகத்தில் விதிமீறல் நடப்பதாக புகார் எழுந்ததால், கேணிக்கரை காவல் ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான போலீஸார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT