Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

115 வயது சிலம்பம் ஆசிரியர் மரணம் பரமக்குடி அருகே கிராம மக்கள் அஞ்சலி :

கருமலையான்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே எஸ்.அண்டக்குடியைச் சேர்ந்தவர் கருமலையான் (115). இவருக்கு மனைவி சிங்கால் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கருமலையான் சிறுவயதிலிருந்தே சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்று வந்தார். மேலும் இளைஞர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வந்தார். அவருக்கு மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 18 பேரன், பேத்திகளும், 29 கொள்ளு பேரன், பேத்திகளும் உள்ளனர். ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன் உயிரிழந்தார். அதனையடுத்து அவரிடம் சிலம்பம் கற்ற வீரர்கள், உறவினர்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x