Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

காய்கறி விற்க தற்காலிக கடைகள் :

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியது: கரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க பழைய பேருந்து நிலைய வளாகம், ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானம் ஆகிய 2 இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x