Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் :

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை யடுத்து திண்டுக்கல் நகரில் பேருந்து நிலையம், வாணி விலாஸ் மேடு, மேட்டுப்பட்டி பகுதிகளில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். நத்தம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம் தலைமையில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நத்தம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x