செவ்வாய், நவம்பர் 26 2024
Last Updated : 08 May, 2021 03:15 AM
Published : 08 May 2021 03:15 AM Last Updated : 08 May 2021 03:15 AM
இந்நிலையில், கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆயை ஜப்பார், தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் ஓம்குமார், தென்மேற்கு மாவட்டச் செயலாளர் சிவசக்திவேல், வடமத்தி மாவட்டச் செயலாளர் கருப்புச்சாமி ஆகியோர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகுவதாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தனர். கட்சியில் நிலவும் ஜனநாயக விரோதப் போக்கு காரணமாக விலகுவதாகத் தெரிவித்தனர். இவர்களுடன் மாவட்ட துணைச் செயலாளர் வினோத், கொடைக்கானல், பழநி நகரச் செயலாளர்கள் முருகேசன், ஜிஜித்குமார் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT