Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட அறிக்கை: காய்கறி மற்றும் பழக்கடைகளில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்துச் சிரமம் இன்றி பொருட்களை வாங்கிச்செல்ல ஏதுவாக ராமநாதபுரம் பழைய பேருந்து நிலைய வளாகம், ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானம் ஆகிய 2 இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் பிற நகரங்களிலும் தற்காலிகக் கடை கள் அமைக் க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இக் கடைகள் தினந்தோறும் காலை 8 முதல் பகல் 12 வரை செயல்படும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT