Published : 17 Apr 2021 03:14 AM
Last Updated : 17 Apr 2021 03:14 AM

தேர்தலின்போது பறிமுதல் செய்த : ரூ.1.85 கோடி திருப்பி ஒப்படைப்பு :

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளிலும் வாகனங்களில் முறையான ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் உள்ளிட்ட பொருட்களை பறக்கும்படையினர், நிலைத்த கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர். மொத்தம் 163 பேரிடம் ரூ.2,20,06,609 பறிமுதல் செய்தனர். இதில் முறையான ஆவணங்களைக் காட்டிய 146 பேரிடம் ரூ.1,85,18,619-ஐ தேர்தல் அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x