ஞாயிறு, நவம்பர் 24 2024
Last Updated : 12 Apr, 2021 03:19 AM
Published : 12 Apr 2021 03:19 AM Last Updated : 12 Apr 2021 03:19 AM
கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஷாருகேஷ் (16), நெல்லுகுத்தி புளியமரம் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரூபன் (18), பிளஸ் 2 மாணவர் அரவிந்த் (17). மூவரும் நேற்று கம்பம்-சுருளிப்பட்டி சாலையில் முல்லை பெரியாற்றில் உள்ள தொட்டன்மான்துறை தடுப்பணையில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால் கரைக்கு வரமுடியாமல் மூன்று பேரும் தவித்தனர். அருகில் உள்ளவர்கள் கம்பம் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையிலான வீரர்க
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT