ஞாயிறு, நவம்பர் 24 2024
Last Updated : 25 Mar, 2021 03:15 AM
Published : 25 Mar 2021 03:15 AM Last Updated : 25 Mar 2021 03:15 AM
: வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை மற்றும் கையுறை வழங்க தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி கூறியதாவது; கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் இரண்டு தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஒருவர் வாக்காளரின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதிப்பார். இன்னொருவர் கிருமிநாசினி தெளித்து கையுறை வழங்குவார். வாக்குப்பதிவு முடிந்ததும் இந்த கையுறைகளுடன் அனைத்து கரோனா பாதுகாப
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT