புதன், நவம்பர் 27 2024
Last Updated : 15 Mar, 2021 03:13 AM
Published : 15 Mar 2021 03:13 AM Last Updated : 15 Mar 2021 03:13 AM
திண்டுக்கல் மாவட்டம் பழநியில், தேர்தல் செலவின பார்வையாளர் ராஜாகோஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பழநி தொகுதி தேர்தல் அலுவலர் ஆனந்தி, வட்டாட்சியர் வடிவேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பறக்கும்படை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ராஜாகோஷ் கூறிய தாவது: தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கடமைக்கு பணி செய்யக்கூடாது. பணியின்போது மெத்தனமாக இருக்கக்கூடாது. எந்த அரசியல் கட்சியினருக்கும் பாரபட்சம் காட்டக் கூடாது. இவற்றை மீறினால் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிக் கூட்டங்களை நடத்தும்போது செலவ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT