Published : 08 Mar 2021 03:57 AM
Last Updated : 08 Mar 2021 03:57 AM

கண் பரிசோதனை சிறப்பு முகாம் :

திண்டுக்கல் மதர்தெரசா லயன்ஸ் சங்கம், லயோலா கால்பந்து கழகம் சார்பில் அனுமந்தராயன்கோட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

மதர்தெரசா லயன்ஸ் சங்கத் தலைவர் கோவிந்தசாமி தொடங்கிவைத்தார். மதுரை அரவிந்த கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய முகாமில் 245 பேர் பங்கேற்றனர்.

லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சாமி, தங்கராஜ் உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x