செவ்வாய், நவம்பர் 26 2024
Last Updated : 06 Mar, 2021 03:14 AM
Published : 06 Mar 2021 03:14 AM Last Updated : 06 Mar 2021 03:14 AM
திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு கரோனா பரவாமல் இருக்க வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப் போதிய பணியாளர்களை நியமிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் ஆட்சியர் கூறுகையில், ஒரு தொகுதிக்கு ஐந்து மகளிர் வாக்குச்சாவடிகள் வீதம், மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் 35 மகளிர் வாக்குச்சாவடி மையங்கள் பெண்கள் மட்டுமே பணிபுரியும் வகையில் அமைக்கப்பட உள்ளன. தொ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT