ஞாயிறு, நவம்பர் 24 2024
Last Updated : 05 Mar, 2021 03:17 AM
Published : 05 Mar 2021 03:17 AM Last Updated : 05 Mar 2021 03:17 AM
தேனி: தேர்தல் விதிமீறல் புகார் களைத் தெரிவிக்க தேனி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 1800 425 6339 என்ற எண்ணில் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அலுவலருக்குத் தெரிவிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT