Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
திருப்பூர் சிறுபூலுவபட்டி தாய் மூகாம்பிகை காலனியைச் சேர்ந்த தம்பதி மது, லேகா. இவர்கள், பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் திவ்யா கிருஷ்ணா (19), பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
கடந்த 25-ம் தேதி பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மகளை காணவில்லை. இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில், 15 வேலம்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT