Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வேடசந்தூர்

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி யதால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளதாகக் கூறி, இதுதொடர்பாக மாநில அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குஜிலியம்பாறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப்போராட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்டத் தலைவர் விஷ்ணுவர்த்தன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் பாலச்சந்திர போஸ், மாவட்டச் செயலாளர் பாலாஜி, குஜிலியம்பாறை ஒன்றியச் செயலாளர் சரவ ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x