Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

மெரைன் போலீஸார் கண்காணிப்பு

நாகர்கோவில்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகையை தொடர்ந்து கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோரப் பகுதிகளில் நேற்று மெரைன்போலீஸார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரியில் இருந்து கூடங்குளம் வரை நவீனப் படகில் சென்று, கடலுக்குள் சந்தேகத்துக்கிடமான படகுகள் செல்கின்ற னவா? என சோதனை மேற்கொண்டனர். கடலோரப் பகுதிகளில் உள்ள 11 கடலோர பாதுகாப்பு குழும சோதனைச் சாவடி களிலும் மெரன் ஆய்வாளர் நவீன் தலைமையில் போலீஸார் தீவிரசோதனை மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x