Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

மார்ச் 3-ல் சிறுதானிய உணவு தயாரித்தல் பயிற்சி

மதுரை

மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் உள்ள சமுதாய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ‘மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய உணவு தயாரித்தல்’ பற்றிய பயிற்சி மார்ச் 3-ல் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறு தானியப் புட்டு மிக்ஸ், வரகு வெண்பொங்கல், சிறுதானிய அரிசி பிரியாணி மிக்ஸ், சிறுதானிய அடை மிக்ஸ் போன்ற தயாரிப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் சேர விரும்புவோர் மார்ச் 2-க்குள் பயிற்சிக் கட்டணம் ரூ.400 மட்டும் செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தொலைபேசி- 0452-2424684, மொபைல் போன்- 9487255798, 8825986445 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என விரிவாக்கக் கல்வி மற்றும் தகவல் மேலாண்மைத் துறைத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x