வெள்ளி, நவம்பர் 15 2024
Last Updated : 25 Feb, 2021 03:16 AM
Published : 25 Feb 2021 03:16 AM Last Updated : 25 Feb 2021 03:16 AM
மதுரை: வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்.17-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 8-ம் நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் அன்றாடப் பணிகளும், தேர்தல் தொடர்பான பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தினசரி பல்வேறு கோரிக்கைகளுக்காக வருவாய்த்துறை அலுவலகம் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT