Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

மலைவாழ் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு முகாம்

அதனடிப்படையில் கரோனா தொற்றின் காரணமாகப் பத்து மாதங்களாக கற்றல் கற்பித்தல் நடைபெறாத சூழலில் மலைவாழ் குழந்தைகள் வசிக்கும் மலைப்பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கற்றல் கையேடுகள், கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் கையேடுகளை வழங்கித் தொடங்கி வைத்தார். கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், கையேடுகளைப் பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கப்பட்டது. முகாமில் தளிஞ்சி மற்றும் கோடந்தூர் மலைவாழ் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x