Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM
மதுரை அண்ணாநகர் தங்கமயில் ஜூவல்லரியில் குறைந்த எடை கொண்ட நகைகள் விற்பனை இன்று முதல் நடை பெறுகிறது.
கலைநயத்துடன் நேர்த்தியான நகைகள்தான் லைட் வெயிட் நகைகள். மிகவும் நேர்த்தியாக கட்டிங் செய்யப்பட்ட ஜொலிக்கும் நகைகளின் கலெக்சன்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. தங்கச் சங்கிலிகளுக்கு 3 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை சேதாரம். மாலை மற்றும் நெக்லஸ்களுக்கு சேதாரம் 7 சதவீதம் முதல், வளையலுக்கு சேதாரம் 6 சதவீதம் முதல் வெள்ளிக் கொலுசு மற்றும் பெரும்பான்மையான பாத்திரங்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை. மேலும் விவரங்களுக்கு தொடர்பு எண் 8220444064.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT