திங்கள் , நவம்பர் 18 2024
Last Updated : 23 Feb, 2021 03:16 AM
Published : 23 Feb 2021 03:16 AM Last Updated : 23 Feb 2021 03:16 AM
இதன்படி, தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் நில நிர்வாகத் துறை கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக அரசு நிதித்துறை இணைச் செயலாளர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி தேனி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT