புதன், நவம்பர் 20 2024
Last Updated : 20 Feb, 2021 03:17 AM
Published : 20 Feb 2021 03:17 AM Last Updated : 20 Feb 2021 03:17 AM
ராமநாதபுரம் அருகே கீழச்சோத்தூரணி பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி மகன் கிஷோர்(13). தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் கிஷோரும், அவரது நண்பரும் அப்பகுதியில் உள்ள ஊருணியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கிஷோர் தண்ணீரில் மூழ்கினார். தீயணைப்புத் துறையினர் கிஷோரின் உடலை மீட்டனர். கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT