Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM
காங்கயம் சிவன்மலையை சேர்ந்த 13 வயது சிறுவன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவனுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், டெங்கு காய்ச்சல் உறுதியானது. சிறுவனின் உடலில் ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், கோவைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT