திண்டுக்கல்லில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

Published on

பணிச் சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு கொசவபட்டி கிராம சுகாதார செவிலியர் லீலாவதியை தற்கொலைக்குத் தள்ளியதைக் கண்டித்தும், மினி கிளினிக்குகளில் சுகாதார செவிலியர்களை பணி அமர்த்தக் கோரியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in