புதன், நவம்பர் 27 2024
Last Updated : 10 Feb, 2021 03:14 AM
Published : 10 Feb 2021 03:14 AM Last Updated : 10 Feb 2021 03:14 AM
திருப்பூர்: திருப்பூர் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறும்போது, "ஊத்துக்குளி சாலை ஏ.பெரியபாளையம் பகுதியிலுள்ள பெயின்ட் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, நியாயவிலைக் கடையில் அரிசியை முறைகேடாக வாங்கி தொழிலாளர் களின் உணவுக்கு பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்து 220 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை வர்த்தக நோக்கத் துக்காக பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டு, 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த நிறுவன உ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT