Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து துறை ஓய்வூதியர்கள் தர்ணா

இதில் மாவட்டப் பொருளாளர் குமாரவேல், மாவட்ட துணைத் தலைவர்கள் கல்யாணி, திருவண்ணாமலை, மாவட்ட இணைச் செயலர்கள் வெங்கடாசலம், மேனகா, மாநிலச் செயலர் ஆறுமுகம், மாவட்டச் செயலர் ராமசுப்புராஜ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலர் லட்சுமிகாந்தன் ஆகியோர் பேசினர். மாவட்ட இணைச் செயலர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். இதில் ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x