ஞாயிறு, நவம்பர் 24 2024
Last Updated : 22 Jan, 2021 03:18 AM
Published : 22 Jan 2021 03:18 AM Last Updated : 22 Jan 2021 03:18 AM
நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் ரஷீத் தேனி நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி பன்னீர்செல்வம் வரும் 4-ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மதுரை சிறைக்கு ரஷீத் அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே, ரஷீத் தரப்பில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை இன்று(ஜன.22) நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT