Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM
சிவகங்கை அருகே இலுப்பகுடி பயிற்சி மையத்தில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை டிஐஜி ரன்வீர்சிங் தலைமையிலான 17 வீரர்கள், ஒற்றுமையாக வாழ வேண்டும், உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி சைக்கிள் பயணம் சென்றனர்.
டிச.30-ல் கேரளாவில் உள்ள வண்டிப்பெரியாறில் தங்களது பயணத்தை அவர்கள் முடித்தனர். இலுப்பகுடி இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைப் பயிற்சி மையத்தில் கதர் கிராமத் தொழில்கள் நலவாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் 17 வீரர்களைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT