வெள்ளி, ஜனவரி 10 2025
Last Updated : 28 Dec, 2020 07:17 AM
Published : 28 Dec 2020 07:17 AM Last Updated : 28 Dec 2020 07:17 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 400 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் 117 வருவாய் கிராமங்களுக்கு 2019-20-ம் ஆண்டில் நெல் பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு காப்பீட்டு தொகையானது 25 சதவீதம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 75 சதவீதத் தொகையை வழங்கக்கோரி, விவசாயிகள் ஆட்சியர் மற்றும் வேளாண் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இந்நிலையில், மத்திய வேளாண் இணை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலாவை ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி டெல்லியில் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ராமநா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT