Published : 27 Dec 2020 03:15 AM
Last Updated : 27 Dec 2020 03:15 AM

 ஹெத்தையம்மன் பண்டிகை நீலகிரி மாவட்டத்தில் 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை

உதகை

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில் .‘‘நீலகிரி மாவட்டத்தில்  ஹெத்தையம்மன் பண்டிகை நடைபெறும் நாளான டிசம்பர் 30-ம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும்சார்நிலைக் கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இதற்கு பதிலாக ஜனவரி 9-ம் தேதிஇம்மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x