Published : 27 Dec 2020 03:15 AM
Last Updated : 27 Dec 2020 03:15 AM
இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், எழுத்தாற்றல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு போன்ற 7 பிரிவுகளில் 18 வகை போட்டிகள் நடத்தப்படும். இதில் கலந்து கொள்ளும் இம்மாவட்டத்தைச் சேர்ந்த இரு பாலரும் 29 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். போட்டியாளர் தங்கள்போட்டிக்கான பதிவை தெளிவான ஒளி - ஒலி அமைப்போடு வீடியோவாக பதிவு செய்து, உறுதிமொழி படிவத்துடன் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலரின் dsotvlr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, dsotvlr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 7401703482 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT