Published : 20 Dec 2020 03:15 AM
Last Updated : 20 Dec 2020 03:15 AM
ஒன்றிய துணைச் செயலாளர் கனகா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் உமாமகேஸ்வரி, மகளிர் குழுத் தலைவர் ஜெயபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் முத்துவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியும், சாலையில் விறகு அடுப்பு மூட்டி சமையல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் காஸ் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT