Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM

தியாகதுருகத்தில் தாய், மகள் தற்கொலை

தர்ஷினி

லலிதாவின் தந்தை மண்ணாங்கட்டி நேற்று லலிதாவின் வீட்டிற்குச் சென்று கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாதது கண்டு, அக்கம்பக்கத்தினரை அழைத்து கதவை திறந்தார். அப்போது, இருவரும் வீட்டில் உள்ள மின்விசிறியில் ஒரே புடவையைக் கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையறிந்த தியாகதுருகம் போலீஸார் இருவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x