Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM
வீரமுத்தரையர் சங்த்தின் நிர்வாகியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீர முத்தரையர் சங்கத்தின் மாநில அமைப்பாளர் சுந்தர். இவரை திருச்சியில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்ட வீர முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மலைச்சாமி, மாநில துணைத் தலைவர் சரவணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் கோவிந்தன், மாவட்டப் பொருளாளர் முருகையா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீமன் உட்பட பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT