ஞாயிறு, நவம்பர் 24 2024
Last Updated : 16 Dec, 2020 03:15 AM
Published : 16 Dec 2020 03:15 AM Last Updated : 16 Dec 2020 03:15 AM
மதுரை: மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்தவர் பாலன். இவர் மதுரை காவல் துணை ஆணையர் சிவபிரசாத்திடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: டிச.7-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., "ரெட்டியார் சமூகத்தினர் 3 சதவீதம் பேர் கொண்டா ரெட்டி என போலிச் சான்றிதழ் வாங்கி அரசு வேலையில் சேர்ந்துள்ளனர்" என்று ஆதாரம் இன்றி குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி பேசி இருக்கிறார். மேலும், இதற்கெல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்பு காரணமென்று கூறியுள்ளார். சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அவர் மீது நடவடி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT