Last Updated : 07 Dec, 2020 03:15 AM
Published : 07 Dec 2020 03:15 AM
Last Updated : 07 Dec 2020 03:15 AM
நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்கவிருதுநகரில் டிச.12-ல் மக்கள் நீதிமன்றம்
இது குறித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான ஏ.முத்துசாரதா வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகர் மாவட்ட சட்டப் பணி ஆணைக் குழு சார்பாக வில்லிபுத்தூர் சமரசத் தீர்வு மைய அலுவலகம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் வட்ட சட்டப் பணிக் குழுக்கள் சார்பாக நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 12-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள், சிறு வழக்குகள், மின் இணைப்பு மற்றும் குடிந
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
Follow
FOLLOW US
WRITE A COMMENT