Published : 04 Dec 2020 03:17 AM
Last Updated : 04 Dec 2020 03:17 AM

தஞ்சையில் கரோனா பரிசோதனை நடைபெறும் இடங்கள்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் பு.ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று(டிச.4) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ள இடங்கள்(அடைப்புக்குறிக்குள் வார்டு எண்): (2) பூக்குளம் அங்கன்வாடி, (6) மேல லைன் அங்கன்வாடி, (30) ஆடக்காரத் தெரு அங்கன்வாடி, (31) ராமேசுவரம் சாலை அங்கன்வாடி, (43) பூக்கார தெற்கு லாயம், (49) திருவள்ளுவர் நகர் 1-ம் தெரு, (48) அண்ணா நகர் 19-வது தெரு, (22) மேட்டு எல்லையம்மன் கோயில் தெரு அங்கன்வாடி, (16) வி.பி.கோயில் தெரு அங்கன்வாடி, (21) முனியாண்டவர் கோயில் தெரு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x