சனி, நவம்பர் 16 2024
Last Updated : 02 Dec, 2020 03:16 AM
Published : 02 Dec 2020 03:16 AM Last Updated : 02 Dec 2020 03:16 AM
சிவகங்கைக்கு டிச.4-ம் தேதி முதல்வர் பழனிசாமி வருவதை யொட்டி, ஒன்றிய அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை அங்கு சென்ற கோவானூர் ஊராட்சித் தலைவர் ஹேமலதாவின் கணவர் முருகன், உதவியாளர் கிருஷ்ணகுமாரிடம் சில தகவல்களை கேட்டுள்ளார். அதிகாரிகள் வெளியே சென்றதால் அவர்கள் வந்ததும் கேட்டு தெரிவிப்பதாக உதவியாளர் கூறியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த முருகன் கிருஷ்ணகுமாரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும் அவரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து ஒன்றிய அலுவலக ஊழியர்கள் அனைவரும் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT