திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 30 Nov, 2020 03:11 AM
Published : 30 Nov 2020 03:11 AM Last Updated : 30 Nov 2020 03:11 AM
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அழகம்பட்டி, கொடைரோடு, அம்மாபட்டி, சிலுக்குவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. 50 சென்ட் முதல் ஒரு ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்துவதால் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதையடுத்து, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலுக்குவார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்கோபுரம் அருகே தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நிலக்கோட்டை ஒன்றியச் செயலாளர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT