Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம்

தேனி: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழுக் கூட்டம், தேனி அருகே அரண்மனைப்புதூரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர் தேசியக் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் முன்னிலை வகித்தார். தேனி மாவட்டச் செயலாளர் செல்லத்துரை வரவேற்றார். மாநிலப் பொருளாளர் க.ஜோதிபாபு வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொதுச் செயலாளர் ச.மயில் கூறியதாவது: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.மருத்துவப் படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியே 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x