சனி, நவம்பர் 23 2024
Last Updated : 26 Nov, 2020 03:18 AM
Published : 26 Nov 2020 03:18 AM Last Updated : 26 Nov 2020 03:18 AM
தேனிதிண்டுக்கல்-குமுளி இடையே நான்குவழிச் சாலைக்கான பணிகள் நடைபெற்று வரு கின்றன. இச்சாலை வீர பாண்டி புறவழிச் சாலையில் சந்திக்கிறது. மேலும் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகே உள்ள சாலையும் விரி வாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இலகு மற்றும் கனரக வாகனங்கள் கோயில் வழியாகச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக் குச் செல்ல விரும்புவோர் புற வழிச் சாலையில் இருந்து மாற்றுப் பாதையில் செல்லலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT