Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM
மத்திய அரசுக்கு எதிராக நவ.26-ம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மக்கள் அதிகாரம் அமைப்பு ஆதரவு தெரிவிப்பதுடன், அனைத்து இடங்களில் நடை பெறும் போராட்டங்களிலும் பங்கேற்கும். இதேபோல, நவ.27-ல் டெல்லியில் நடைபெறும் முற்றுகைப் போராட் டத்திலும் பங்கேற்கும் என மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT