திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 19 Nov, 2020 03:14 AM
Published : 19 Nov 2020 03:14 AM Last Updated : 19 Nov 2020 03:14 AM
திண்டுக்கல்: கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தினர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இணையவழிப் பதிவைப் புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுவைச் சமர்ப்பிக்கும்போது ஏற்படும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். கரோனா காலத்தில் விடுபட்டுப்போன தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உட்பட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் சக்திவேல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT