Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): ராமநாதபுரம்- 18.5, மண்டபம்- 5, பள்ளமோர்குளம்- 15, ராமேசுவரம்- 15.2, தங்கச்சிமடம்- 5.6, பாம்பன்- 4.3, ஆர்.எஸ்.மங்கலம்- 80, வட்டாணம்- 72 , திருவாடானை- 55.4, தொண்டி- 52.7, தீ்ர்த்தாண்டதானம்- 78, கடலாடி- 54, வாலிநோக்கம்- 53.8, கமுதி- 58.4, மாவட்டத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 131 மி.மீ. மழை பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT