Published : 14 Nov 2020 03:14 AM
Last Updated : 14 Nov 2020 03:14 AM
திருச்சி மாவட்டத்தில் 30 வட்டாட்சியர்களை நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திருச்சி மேற்கு வட்டாட்சியர் ப.குகன் திருச்சி கிழக்கு வட்டாட்சியராகவும், துறையூர் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் கே.ரமேஷ் திருச்சி மேற்கு வட்டாட்சியராகவும், லால்குடி வட்டாட்சியர் எஸ்.சண்முகசுந்தரி திருச்சி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் மொத்தம் 30 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT