செவ்வாய், நவம்பர் 19 2024
Last Updated : 07 Nov, 2020 03:14 AM
Published : 07 Nov 2020 03:14 AM Last Updated : 07 Nov 2020 03:14 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை ஒழிக்க காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 2020-ம் ஆண்டில் இதுவரை 36 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 79 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 80 கிலோ கஞ்சா, ஒரு கார், 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் கூறியதாவது: கஞ்சா விற்பது குறித்து அந்தந்தப் பகுதி டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.களுக்கு தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் தருவோர் குறித்த ரகசியம் காக்கப்படும். நேரடியாக சி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT